உங்களிடம் ஒரு கேள்வி, உங்கள் உறவு வட்டம் பெருகி வருகிறதா, சுருங்கி வருகிறதா, அல்லது பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி எப்போதும்போல் இருக்கிறதா.நம்மையறியாமல் நம்மிடமிருந்து சிலர் விலகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். கேட்டேன். உதவவில்லை; எங்கள் இல்லத்து நிகழ்ச்சிக்கு அழைத்தோம். வரவில்லை “ஏன்” வாழ்த்துக்கூட அனுப்பவில்லை. முன்புபோல் பிரியமாக இல்லை. நிறையவே மாறிவிட்டார். கோபமாக வருத்தப்படும்படியாகப் பேசிவிட்டார் ஆகிய இந்த நான்கு மனக்குறைகளே நம்மிடமிருந்து பிறர் விலகிப் போகக் காரணம்.போனாப் போறான். விலகிப் போனா எனக்கென்ன நஷ்டம், அவனுக்குத்தான் நஷ்டம்” என்கிற கொள்கையை விட்டுவிட்டு எல்லோரும் நமக்கு வேண்டும் என நினையுங்கள். ஓரிரு வாய்ப்புகளை உருவாக்குங்கள். அதற்குப் பிறகும் அவர்கள் முறுக்கிக் கொண்டு போனால், போகட்டும்!PLEASE KEEP A GOOOOOD FRIENDSHIP.THAT IS MY POLICY .ONE WORLD .MORE FRIENDS
No comments:
Post a Comment