Thursday, 12 April 2018

KERALA SPECIAL FOODS




KERALA SPECIAL FOODS



ஒரு ஜூஸ் குடிச்சி தொடங்கலாம்......










































































KERALA SPECIAL FOODS

என் முதல் பயணம் .உங்கள் ஆசியுடன் -ஜெய் ஹோ ரகுமான்

நண்பர்களே

நான் இப்பொழுது புதிதாக இடுக்கை எழுதுகிறேன் .பலமுறை எழுதலாம் என்று நினைத்து ஒரு தளஅமைப்பை உருவாக்கினேன் .அனால் எப்படி உருவாக்குவது என்ற சந்தேகம் ,பயம் ,விமர்சனம் இவையெல்லாம் என்னை முடக்கியது. முதல்முறையாக எழுதுகுறேன் பிழை இருந்தால் மன்னிக்கவும் .முதல் முறை தமிழிஷ் இணையத்தளத்தில் எழுதுகேறேன்.இரண்டு வருடமாக தமிழிஷ் இணையதலதி படிக்கிறேன் .பிடித்த நபர்கள் திரு கேபிள் ஷங்கர் ,திரு லோஷன் ,திரு ஜாகிசெகர் அவர்கள் இன்னும் பல நல்லவர்கள் .முக்கியமாக திரு கார்த்திக் அவர்கள் .அவர் எழுதிய புதுசா பிளாக் ஆரம்பிக்க போறீங்களா என்ற இடுக்கு மூலமாக நான்ஒரு புதிய பிளாக் உருவாக்கினேன் .எனக்கு இதில் கூட தெரியாது .உங்கள் தூண்டுதல் மற்றும் உதவி இருந்தால் மட்டுமே என்னுடைய கருத்தை விரிவாகமுடயும் .நன்றி


ஜெய் ஹோ ரகுமான்

என்னை மிகவும் கவர்ந்தவர்களில் மிக முக்கியமானவர்கள் இருவர் .திர.அப்துல் கலாம் மற்றும் ரகுமான் .தமிழனை பெருமை படவைதவர்களில் இருவரும் அடங்குவர் .

ரகுமான் தொழில் முறையாக இசையில் இருந்தாலும் தமிழை நேசிப்பவர் என்று நான் நம்புகிறேன் .அவரின் மிக பிரபலமான ஜெய் ஹோ பாடல் ஹிந்தில் இருந்தாலும் அதை வெளிநாட்டவர் பாடி ஆடும்போது அதை நம் தமிழ்நாட்டின் அல்லது இந்தியாவின் பெருமையாக நான் கருதுகிறேன் .

என் முதல் படமாக ஒரு அழகான ஒரு நண்பன் காதர்