Sunday, 6 June 2010

நண்பன்











நண்பன்
நண்பன் என்ன கூடவா சாகும்வரை வருவான் ? இது என் கேள்வி ? நீங்கள் நினைத்தால் உங்கள் நண்பன் எப்படி இருகவேண்டுமேன்று ஆசையோ அவன் அப்படியே அமைவான் .பணம் ஒரு பிரச்னை என்று நினைத்தாள் நீங்கள் நண்பனிடம் பெரதீரிகள் .காரணம் அது உங்கள் நெருக்கத்தை பாதிக்கும் .உங்கள் நண்பனிடம் பணம் பெறும்போது அவன் இல்லை என்று சொன்னால் அது உங்களை அதிகமாக பாதிக்கும் அல்லது நீங்கள் இல்லை என்று சொல்ல மிகவும் கஷ்டபடுவீர்கள் .அப்படி சொன்னால் அவன் எப்படி நினைப்பான் என்று ஒரு எண்ணம் தோன்றும் .அவன் தவறாக நினைக்கவில்லை என்றாலும் உங்கள் மனம் மிக வருந்தும் .அதுவே ஒரு இடைவெளிக்கு காரணமாக அமையும் .